சனி, 10 ஜனவரி, 2009

இந்திய அரசே உதவாவிட்டாலும் உபத்திரவம் வேண்டாமே

இந்திய அரசு பிற நாட்டின் உள் விவகாரங்கில் ஈடு படாது .என்பது நமது தனித்தன்மையான கொள்கை.சரி பிறகு ஏன் இந்த ராணுவ உதவி ?.என்ன இந்தியாவும் அமெரிக்கா போல ஆயுதம் மற்றும் பிறரை கொன்று .அந்த பணத்தில் உணவு வாங்கி சாபிடலாம் என்ற என்னமோ.?.இந்த கொள்கை அமெரிக்காவுக்கே சொந்தமான கொள்கை அதின் விளைவு 9/11 .இந்த கொள்கை இரு புறம் கூர் உள்ள கத்தி போன்றது .இது இரு பிரிவினர் சண்டை போடும் போதும் தடி வெட்டி போடுவது போன்றதாகும். ஆனால் இந்த விஷயத்தில் ஒரு பிரிவினர் எதோ ஒரு வகையில் சொந்தம் ஆனால் அவர்களுக்கு எதிராக நாம் ஏன் தடி வெட்டி போட வேண்டும்.இது தமிழ் சம்பதம் இல்லாத ஒரு மனிதருக்கு புரிய வேண்டிய செய்தி .
இல்லாவிட்டால் இது ஒரு தனி மனிதரின் (பெண்) பழி வாங்கும் ?செயலா .தன் கணவரின் மரணத்திக்கு பழி வாங்கும் செயலா.?
நமது தமிழக அரசியல் வாதிகள் தூங்கிகிரர்களா இல்லை தூங்குவது போல நடிகிரார்க்ள .தமிழை காக்கும் தமிழன் எங்கே.??. எங்க போயிற்று அந்த குரல் .நாம் போரை நிப்பாட்ட குரல் கொடுக்க வேண்டாம்.படுகொலைக்கு உதவ வேண்டாம் என்று சொன்னால பொதும..
நம் தமிழக அரசியல் வாதிகள் நினைத்தால் இந்த உதவி யை தடுக்க முடியும்.யாரும் இங்க இருந்து செல்ல வேண்டாம்.பிற மாநில அரசியல் தலைவர்களுக்குத்தான் அந்த உணர்வே கிடையாது அது நியாயமும் தான்..ஆனால் நம் தமிழர்கள் எங்கே ..??
சரி அது ஒருப்பக்கம் இருக்க.இந்த நிலைய நீடித்தால் அனைத்து தமிழ் மக்களும் அகதிகலாவர்கள் .அவர்கள் நிலை என்ன.????எந்த அசம்பாவிதமும் நடக்க கூடாது என்று என் இறைவனை வேண்டுகிறேன்.