சனி, 21 பிப்ரவரி, 2009

ஆ தி மூ க .,காங்கிரஸ் .ஓர் ஒற்றுமை

காங்கிரஸ்:அயல் நாட்டு தலைமை .

இந்தியர்கள்(தமிழர்கள் )உயிர்கள் மற்றும் உணர்வுகலக்கு சிறிதும் ஏன் மத்திய அரசு மதிப்பு கொடுக்க வில்லை என்று.பல கோணங்களில் பார்த்தல்.ஒன்று மட்டும் தான் என் கண்ணுக்கு தெறிக்கிறது,ஒரு அயல் நாட்டு பெண் மணிக்கு எப்படி புரிய சாத்தியம் இது எல்லாம்.கஷ்ட பட்டு இந்தி கற்று கொண்டு திக்கி திக்கி பேசும் ஒரு பெண்ணுக்கு எப்படி இந்திய உணர்வு புரிய சாத்தியம்.
அவர்களிடம் இத்தாலிய மொழியில் அல்லவா பேச வேண்டும்.


ஆ தி மூ க:அயல் மாநில தலைமை

ஆண்டுகள் பல ஆயினும் இன்னும் தமிழக அரசு ஒரு minority அரசு என்று தமிழில் கூட அதை சொல்ல தெரியாமல் பால் வாடி குழைந்தை போல் கூவி கொண்டு இருக்கும்.ஒரு தமிழ் உணர்வே இல்லா கன்னட நடிகையிடம் ஆ தி மூ க.
இந்த தலைமை நம்ம தமிழகத்தில் வந்தால் தமிழ் உணர்வை எப்படி தமிழில் சொல்லி உணர்த்த முடியும்.கன்னடத்தில் சொன்னால்தான் ஈழம் என்றால் என்ன என்று புரியும்.


தமிழக் மக்கள் இது நாள் வரையில் யார்ருக்காகவும் vote போட்டது கிடையாது.எல்லாம் தோற்க அடிக்க வேண்டும் என்று thaan எதிராக போட்டு வருகிறார்கள் .இந்த தருணத்தில் எச்சரிக்கையாக நாம் செயல் பட வேண்டும்.
எதிராக போட வேண்டும் என்று எந்த ஒரு மன நோயாளிகளுக்கு போட்டு விடாதிர்கள்

செவ்வாய், 17 பிப்ரவரி, 2009

திங்கள், 16 பிப்ரவரி, 2009

தமிழன் ஒரு கோமாளியா...?





பல உண்ணாநிலை,பல மேடை பேச்சு, பல மனித சங்கிலி போராட்டம் ..?முடிவு..?
நமது தலைவர்கள் நினைத்தால் ஓர் முகமாக இந்த போராட்டத்தை .ஒற்றுமையாக ஒரே குரலில்,ஒரே பாதையில் வழி நடத்தினால் நிச்சயம் அதற்க்கு பலன் கிடைக்கும்

அரசியல் கட்சிகளின் உள் நோக்கம் தான் என்ன,vote க்காக கண் துடைப்பு வேலையா இல்லைஉணர்வு பூர்வமான செயலா.



தேவை ஓர் இரும்புகரமான போராட்டம்


அரசியல் கட்சிகளை விட நமது வழக்குஅரிங்கர்கள் போராட்டங்கள் பாராட்டத்தக்கது ,அனால் பாதை அற்றதாக தோன்றுகிறது

நமது வழக்குஅரிங்கர்கள் போராட்டங்கள் இன்னும் அவர்கள் தொழில் ரீதியாக,சட்டரீதியாக எடுத்தால் நன்மையாக இருக்கும் .

தேவையில்லை,உண்ணாநிலை ,சாலை மறியல்


செயல் -1


கீழ் காணும் அனைத்து சர்வதேச குற்றங்களை புரியும் ராஜபக்சேவுக்கு எதிராக ஏன் சர்வதேச கோர்ட்டில் வழக்கு பதிவு செய்ய கூடாது .இதற்க்கு தடை என்ன. ?


1. Murder
, a crime against humanity, punishable under Article 5(a) of the Statute [of the Criminal Tribunal], and also a violation of the laws or customs of war, punishable under Article 3 of the Statute (namely a violation of Article 3 common to the 1949 Geneva Conventions);

2. Persecutions on political, racial or religious grounds, a crime against humanity pursuant to Article 5(h) of the Statute [of] the Tribunal; and

3. Deportation, a crime against humanity, punishable under Article 5(d) of the Statute of the Tribunal.


இந்த மேல் காணும் sections அடிப்படையில் தான் கொசோவோ இன படுகொலை செய்த தலைவர்கள் மேல் வழக்கு பதிவு செய்ய பட்டது.

அதே போல அரசியல் ரீதியாக நமது அரசியல் கட்சிகள் சர்வதேச சமுகத்தை நாட வேண்டும்,தேவை இல்லை கிணற்று தவளை தனமான போராட்டங்கள்.

செயல் - 2

ஐ .நா. வுக்கு அரசு ரீதியாக,இந்திய அரசு மூலம் தமிழக அரசு நடவடிக்கை ஏன் எடுக்க கூடாது.

இலங்கையில் நடக்கும் படுகொலை. Rawanda மற்றும் Kosovo க்கு நிகரானது .


அதே போல் நமது மத்திய அரசை எந்தவிதத்தில் செவி கேக்க செய்வது என்ற அறிவுடன் செயல் படலாம் .தேவையில்லை தீக்குளிப்பு மற்றும் உண்ணாநிலை.அது அந்த காலம். தமிழா


தினம் தினம் வரும் செய்தி அரசியல் தலைவர்களை ஒன்றும் பாதிக்கவில்லையா.தினம் சோறு சாப்பிடும் போது அதில் ரத்தம் தெரியவில்லையா.

எதற்கு தாமதம்.எல்லாம் முடிந்த பின் .இரங்கல் கூட்டங்களை நடத்தி vote கேக்கவா .கடவுள் எல்லாவற்றையும் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்.மனசாட்சியுடன் இத்தருணத்தில் செயல் படுங்கள்.இல்லை என்றால் உங்கள் கோமண துணி கூட .மற்ற இனத்தாரால் உறவபடும் தலைவர்களே.

ராஜா தந்திரம் இந்த விஷயத்தில் காட்டுங்கள் .நாற்காலி பிடிப்பது மற்றும் காத்துகொல்வதிலும் வேண்டாம்.

தலைவா உன் இனத்தை இப்போது காத்துகொள் இல்லையனில் உன் பேரபிள்ளைகள் அடிமைகளாக வாழ வேண்டி இருக்கும் .

வாழ்க தமிழ் ..

(எழுத்து பிழை மன்னிக்க பட வேண்டும்)