வெள்ளி, 30 ஜனவரி, 2009

தமிழர்களுக்காக உழைக்கும் டாப் 10 .தமிழர்கள்.

தமிழர்களுக்காக உழைக்கும் டாப் 10 .தமிழர்கள்.
.
1.கருணாநிதி(அரசியல் வாதி ) : அரசியல் சாணக்கியன் . வருகிற நாடாளுமன்றத்தில் எத்தணை எம். பிகள் தீ .மு .க வுக்கு கிடைக்கும் என்ற பேரத்தில் வாயை பொத்தி கொள்ளுமார்று சோனியா விடுத்த கோரிக்கையின் படி படுத்து கிடக்கும் நம் முதல்வர் .






2.வை. கோ(சந்தர்ப்ப வாதி) :அரசியல் ஆதாயத்துக்காக் தன் கொள்கையைய் அடகு வைத்து விட்டு,ஒரு நடிகையோடு கூட்டு ,சேர்ந்து,பணம் சம்பாதித்து கட்சி வளர்க்கும் முயற்சியில் பிஸி.
(இப்பொழுது தன் குற்றத்தை உணர்ந்து ,கண் விளிதிரிக்கிறார்.?)




3.P.சிதம்பரம் ,T.R.பாலு,மற்றும் அனைத்து தமிழக, எம்.பிகள் (டெல்லிவாசிகள் ).அடுத்த பிரதமர் பதவி நமக்கு கிடைக்காதா என்ற நப்பாசையுடன் டெல்லியை சுற்றி வரும் டெல்லிவாசிகள்.


4கருணா (சிங்கள வெறியன்).தன் சுயநலத்துக்காக தன் இனம் அழிந்தாலும் பராவில்லை,தன் நண்பன் அழிந்தால் போதும் என்று கருதி கொடுரர்களின் எலும்பு துண்டுகளுக்காக !!!துரோகி.







5
.ஜெயலலிதா(கன்னடிக ) : நான் தமிழச்சி கிடையாது ,என்னை விடுங்கள்.இப்ப எப்படி பேசினால் vote கிடைக்கும் என்று மற்றும் சொல்லுங்கள்.





6.விஜயகாந்த் (ஆந்த்ராவாசி ): எனது முதல் தொழில் நடிப்பு அப்புறம் ,அரசியல் அப்புறம் நேரம் இருந்தால் பார்க்கலாம்.போதை தெளிந்த நேரத்தில் செய்திகள் படித்தல் ஓர் இரு வார்த்தை பேசி விட்டு மீண்டும் மயக்கம்.



7.தமிழக காங்கிரசார் ( ஒரு எம்.பி.பதவிக்காக).சோனியா அம்மையாரின் பேட்சை தட்டாமல் ,தமிழர்களுக்கா மட்டுமே.?? உழைக்கும்.தமிழர்கள்?







8.தமிழக் தொலைக்காட்சிகள் :தங்கள் திரைப்படகாங்களை விளம்பர படுத்துவதோடு சரி.அதை பார்க்க தமிழர்கள் இருப்பார்களா என்ற துளி கூட உணர்வு இல்லை.





9.தமிழக பத்திரிகை :தங்கள் ஜாதிக்கு முதல் இடம் கொடுத்து.தமிழன் முன்னேற்றத்தின் மீது வெறுப்பு கொண்டு .இலங்கையில் தமது மார்கட்டை எப்படி காப்பாத்துவது என்பதே .





10.நான்(நாம்).அறையில் உட்கார்ந்து தமிழிஷ்ல் பதிவு போட்டு விட்டு கடமை முடிந்தது .என்று என்னும் நான்(நாம்).

புதன், 28 ஜனவரி, 2009

பிரணாப் முகர்ஜி -ராஜபக்ஷே சந்திப்பு

பிரணாப் முகர்ஜி -ராஜபக்ஷே சந்திப்பு







தெளிவாக பார்க்க க்ளிக் செய்யவும்







தமிழர்களுக்கு கண் இல்லை

தமிழர்களுக்கு கண் இல்லை என்பதை நன்றாக தெரிந்து கொண்ட இந்திய அரசு.
ராணுவ பீரங்கிகளை தமிழகம் வழியாகவே இலங்கை கொண்டு செல்கிறது.
தமிழர்களின் ஒற்றுமை குணத்தை நன்றக .புரிந்து செயல் படுகிறது.
தமிழகம் முழுவதும் நடை பெற்று கொண்டு இருக்கும் போராட்டங்கள் மற்றும் உன்னநிலைகளை கண்டும்.
சிறிதும் யோசிக்காமல் .தமிழகம் வழியாக எந்த தைரியத்தில் கொண்டு சென்று உள்ளது .நாம் அதை தடுத்து இருக்க வேண்டாமா.?நாம் மேடைகளில் பேசுவதோடு நம் பனி முடிந்து விடுகிறதா.

சிறிது அளவு நம் போராட்டத்துக்கு மதிப்பு கொடுத்து இருந்தால் தமிழகம் இல்லாத ரயில் பாதை பயன் படித்தி இருக்கலாம் .

தமிழர்களின் ஒற்றுமை அவர்களுக்கு கொடுத்த நம்பிக்கை.!

ஜாதிகழலும் ,மதங்களாலும்,கொள்கையாலும்(?) பிரிந்து வாழும் எந்த ஒரு மனிதனும், தன் இனம் அழியும் தறுவாயில் உள்ள போது ஒன்று சேருவான் ஆனால் ..?

திங்கள், 26 ஜனவரி, 2009

கல்லறை தோட்டத்தில் ஒரு கிரிக்கெட்..

இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணி




தென் அபிரிகாவை 20 ஆண்டுகளாக உலக நாடுகள் ,கிரிக்கெட் விளையாட்டில் புறக்கணித்தனர் காரணம் .
அந்த நாட்டின் நிலவிய .இன வெரி...

ஆனால் இப்பொழுது ஒரு நாட்டில் உள் நாட்டு போர் உச்ச கட்டமாக ..இருக்கும் அதே தறுவாயில் ..ஒரு இன படுகொலை நடைபெறும் வேளையில்.
நமது இந்திய அணி கிரிக்கெட் அணி விளையாட (??)..சென்று உள்ளது.
இந்த செயல் அந்த படுகொலை யை சர்வதேச அளவில் .அங்கிகாரம் கொடுக்கும் செயலாகும் .

ஏன் இந்த மனித உணர்வு அற்ற செயல்..

இந்த விளையாட்டை எந்த மனிதனாலும் பார்க்க இயலாது..அங்கே வீச படும் ஒவ்வொரு பந்தும் ..மனிதர்கள் மீது வீசப்படும் தோட்டாக்கள்..போல தான்.. கண்ணில் தெரியும்.