திங்கள், 19 ஜனவரி, 2009

உலக வல்லரசுகளுடன்... போராடும் தமிழன்...

உலக வல்லரசுகளுடன்... போராடும் தமிழன்...

இலங்கை அரசால் வாழ் நாளில் புலிகளை தொட கூட முடியாது என்பதை தெரிந்து.உலக வல்லரசுநாடு களின் காலை பிடித்தான் ராஜபக்ஷே.முக்கியமாக இந்தியாவின் உதவி உறிதியான பின் .அமைதி பேட்சு Defence Advisors/Attaches of 7 countries visit Sri Lankan SF HQ in Vanni [Photo: Sri Lankan Defence Ministry]
வார்த்தையில் இருந்து பின் வாங்கினான் ராஜபக்ஷே.

ஒரு தமிழ் புரட்சி யைய ஒடுக்க தேவை படுகிறது அமெரிக்கா,பிரிடன் ,ஜப்பான்,இந்தியா, பாகிஸ்தான்,மால்டிவேஸ் மற்றும் வங்கதேசத்தின் மறைமுக மற்றும் நேரடி ஆலோசனையும் உதவியும்.

உலகமே அனைத்து விதமான தொழில் நுட்ப மற்றும் ,உளவு துறை உதவியும் தந்து இனத்தை அளிக்க முயற்சி கொண்டாலும்,திராவிடனின் சுதந்திரம் மற்றும் உரிமையை இந்த உலகத்தில் ஒரு போதும் பறிக்க முடியாது .அப்படி ஒரு காலம் வந்தால் அந்த உலகில் தமிழன் வாழ மாட்டான்.


BBC மற்றும் அனைத்து உலக உடகங்களும் தினமும் பாலஸ்தீனம் பற்றி கூவி கொண்டு இருக்கிறது எங்க போயிர்ர்ர்ரு ஈழ போர் .
ஏன் இந்த பார பட்சம்.இந்திய உடகங்கள் மட்டும் படாமலும் தினமும் இரண்டு நிமிட செய்தியோடு நிறுத்தி கொள்கிறது .உலகின் மிகவம் அதிக தொழில் நுட்ப வளர்ச்சி கொண்ட நாடான இஸ்ரேலால் .surgical strikes என்று கூற படும் மிக தூளியமான தாக்குதலை கொண்டு தாகும் போது பல ஆயிரம் உயிர்கள் போயிற்று .

அப்படி இருக்க ,இந்த முர்கமான் மூட இலங்கை ராணுவத்தின் தாக்குதலை எப்படி உலகம் பார்த்து கொண்டு இருகிஇறது.
எல்லா அரபு நாடுகளின் உடகங்கள் இரவும் பகலுமாக அலறுகின்றது ,காப்பற்றுங்கள் . பாலஸ்திநியர்களை என்று .

ஆனால் நம் tamil உடகங்கள் கொண்டாடுகிறது பொங்கல்.ஏன் ஒரு வேலை தமிழா இனம் அழியும் முன்னும் அதை கொண்டாடி விடலாம் என்ற அவசரமோ.
வெட்கம்..!!!

கலைஞரின் தமிழ் குரல் எங்கே .?
வை கோ வின் வீர முழக்கம் எங்கே.?
தமிழ் காங்கிரசாரின் தமிழன் என்ற உணர்வு எங்கே.?
இந்திய தமிழ் நடுவண் அமைச்சர்களின் தமிழ் பற்று எங்கே.?



ஒரு தமிழனை தேடுகிறான் ஒரு தமிழன் .....!!!!!

(புகை படங்கள் ,7 நாட்டு தளபதிகள் இலங்கையில் 17 dec 2008,Courtesy tamilnet.)