
தினம் ,சோனியா,கலைஞர்,ராமதாஸ் ,ஜெயலலிதா,வைகோ ,விஜயகாந்த் ,எல்லோருக்கும் இது ஒரு entertainment .
மூன்று வருடகங்களுக்கு மேலாக மூன்று லட்ச மக்கள் எப்படி மனிதர்கள் வாழ்வார்கள் என்று மறந்து விட்டார்களா
















உலகம் மூன்றாம் உலக போருக்கு ஆயத்தமாகி கொண்டு இருப்பதுக்கு இது ஒரு சாட்சி .இன்று இவர்கள் நாளை யார்..??????????????
யாருக்கும் இவர்களும் மனிதர்கள் தான் என்று ஏன் உணர்வு வரவில்லை.?