சனி, 21 பிப்ரவரி, 2009

ஆ தி மூ க .,காங்கிரஸ் .ஓர் ஒற்றுமை

காங்கிரஸ்:அயல் நாட்டு தலைமை .

இந்தியர்கள்(தமிழர்கள் )உயிர்கள் மற்றும் உணர்வுகலக்கு சிறிதும் ஏன் மத்திய அரசு மதிப்பு கொடுக்க வில்லை என்று.பல கோணங்களில் பார்த்தல்.ஒன்று மட்டும் தான் என் கண்ணுக்கு தெறிக்கிறது,ஒரு அயல் நாட்டு பெண் மணிக்கு எப்படி புரிய சாத்தியம் இது எல்லாம்.கஷ்ட பட்டு இந்தி கற்று கொண்டு திக்கி திக்கி பேசும் ஒரு பெண்ணுக்கு எப்படி இந்திய உணர்வு புரிய சாத்தியம்.
அவர்களிடம் இத்தாலிய மொழியில் அல்லவா பேச வேண்டும்.


ஆ தி மூ க:அயல் மாநில தலைமை

ஆண்டுகள் பல ஆயினும் இன்னும் தமிழக அரசு ஒரு minority அரசு என்று தமிழில் கூட அதை சொல்ல தெரியாமல் பால் வாடி குழைந்தை போல் கூவி கொண்டு இருக்கும்.ஒரு தமிழ் உணர்வே இல்லா கன்னட நடிகையிடம் ஆ தி மூ க.
இந்த தலைமை நம்ம தமிழகத்தில் வந்தால் தமிழ் உணர்வை எப்படி தமிழில் சொல்லி உணர்த்த முடியும்.கன்னடத்தில் சொன்னால்தான் ஈழம் என்றால் என்ன என்று புரியும்.


தமிழக் மக்கள் இது நாள் வரையில் யார்ருக்காகவும் vote போட்டது கிடையாது.எல்லாம் தோற்க அடிக்க வேண்டும் என்று thaan எதிராக போட்டு வருகிறார்கள் .இந்த தருணத்தில் எச்சரிக்கையாக நாம் செயல் பட வேண்டும்.
எதிராக போட வேண்டும் என்று எந்த ஒரு மன நோயாளிகளுக்கு போட்டு விடாதிர்கள்

2 கருத்துகள்:

  1. ayya ungal pacchai thamilargal muthukil kuthuvatharku ,evargal nengil kuthuvathu evalavo paravaillai

    பதிலளிநீக்கு
  2. அய்யா சுரேஷ் நான் ஒன்றும் இவர்களுக்கு போடுங்கள் அவர்களுக்கு போடுங்கள் என்று சொல்லவில்லை தலை இல்லா தமிழகத்தை கண்டு வருத்தத்துடன் நான் இதை சொல்கிறேன் .

    பதிலளிநீக்கு