இலங்கையில் இந்திய கிரிக்கெட் அணிதென் அபிரிகாவை 20 ஆண்டுகளாக உலக நாடுகள் ,கிரிக்கெட் விளையாட்டில் புறக்கணித்தனர் காரணம் .
அந்த நாட்டின் நிலவிய .இன வெரி...
ஆனால் இப்பொழுது ஒரு நாட்டில் உள் நாட்டு போர் உச்ச கட்டமாக ..இருக்கும் அதே தறுவாயில் ..ஒரு இன படுகொலை நடைபெறும் வேளையில்.
நமது இந்திய அணி கிரிக்கெட் அணி
விளையாட (??)..சென்று உள்ளது.
இந்த செயல் அந்த படுகொலை யை சர்வதேச அளவில் .அங்கிகாரம் கொடுக்கும் செயலாகும் .
ஏன் இந்த மனித உணர்வு அற்ற செயல்..
இந்த விளையாட்டை எந்த மனிதனாலும் பார்க்க இயலாது..அங்கே வீச படும் ஒவ்வொரு பந்தும் ..மனிதர்கள் மீது வீசப்படும் தோட்டாக்கள்..போல தான்.. கண்ணில் தெரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக